குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றுள்ள பிக்பாஸ் நடிகை சுஜா வருணி- அவரே வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

Report

நடிகை சுஜா வருணி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்தவர் சுஜா வருணி.

14 வயதிலேயே சினிமாவில் நுழைந்த இவர் வாத்தியார், பள்ளிக்கூடம், திருவண்ணாமலை, ஐந்தாம்படை, மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

படங்களில் சரியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் பிறகு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவர் ஷிவகுமாருடன் நடனம் ஆடி இறுதிப்போட்டியில் கலக்கி இருந்தார்.  

குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றுள்ள பிக்பாஸ் நடிகை சுஜா வருணி- அவரே வெளியிட்ட கலக்கல் போட்டோஸ் | Bigg Boss Suja Varunee Vacation Photos

இலங்கைக்கு சுற்றுலா

தற்போது நடிகை சுஜா வருணி தனது கணவர் மற்றும் மகனுடன் கப்பல் பயணத்தின் மூலம் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழின் சரிகமப சிறியவர்களுக்கான நிகழ்ச்சி எப்போது தெரியுமா?- வெளிவந்த தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US