Freeze டாஸ்க், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மைனாவின் கணவர் மற்றும் மகன்- எமோஷ்னல் புரொமோ

By Yathrika Dec 27, 2022 08:30 AM GMT
Report

பிக்பாஸ் 6

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 11 பேர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்கள், அடுத்தடுத்து யார் வெளியேறப்போகிறார்கள், யார் ஜெயிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்கூல் டாஸ்க்கை எல்லாம் முடித்து கொஞ்சம் டென்ஷ்னாகவே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களை கூல் செய்யும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார்.

என்ன டாஸ்க் நாம் எல்லாம் எதிர்ப்பார்த்தது தான், Freeze டாஸ்க்.

Freeze டாஸ்க், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மைனாவின் கணவர் மற்றும் மகன்- எமோஷ்னல் புரொமோ | Bigg Boss Super Promo

முதல் புரொமோ

இன்று காலை வந்த முதல் புரொமோவில் பிக்பாஸ் இந்த வாரம் Freeze டாஸ்க் என கூற போட்டியாளர்கள் செம குஷியாகியுள்ளனர். தனது மகன் மற்றும் கணவரை பார்த்த மைனா கண்ணீர்விட்டபடி அவர்களை கட்டியணைத்து சந்தோஷப்படுகிறார்.

இதோ அந்த புரொமோ,

பழம்பெரும் பிரபல காமெடி நடிகர் சந்திரபாபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- இப்படியொரு வாழ்க்கையா அவருக்கு? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US