பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Dec 10, 2022 02:30 AM GMT
Report
100 Shares

பிக் பாஸ்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss This Weak Double Evition

ஆம், முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என இருவரும் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

டபுள் எவிக்ஷன்

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வழக்கம் போல் ஒரு எவிக்ஷன் மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது என தகவல் வெளியானது.

அதன்படி, ஆயிஷா மற்றும் ராம் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss This Weak Double Evition

இதை கேள்விப்பட்ட அயீஷா, ராம் இருவருடைய ரசிகர்களும் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர். காத்திருந்து பார்ப்போம், என்ன நடக்க போகிறது என்று..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US