தளபதி விஜய்யுடன் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது ! போட்டோஸ் இதோ

By Jeeva Sep 28, 2022 03:30 PM GMT
Report

பிகில்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில்.

பெண்கள் கால்பந்து குறித்த திரைப்படம் பிகில் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றது.

அப்படத்தில் விஜய்யுடன் பல நடிகைகள் நடித்திருந்தனர். அதில் சிலர் தற்போது கதாநாயகிகளாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யுடன் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது ! போட்டோஸ் இதோ | Bigil Actress Got Married

காயத்ரி ரெட்டி

அந்த வகையில் இப்படத்தின் மூலம் பிரபலமானாவர் நடிகை காயத்ரி ரெட்டி, இவர் இப்படத்திற்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது காயத்ரி ரெட்டி திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு, தனது கணவரை அறிமுகம் செய்து வைப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதோ அவரின் புகைப்படங்கள்  


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US