அஜித், நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றியடைந்த பில்லா படத்தின் மேக்கிங் வீடியோ.. பலரும் பார்த்திராத ஒன்று

By Kathick Aug 07, 2022 10:30 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அஜித், நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றியடைந்த பில்லா படத்தின் மேக்கிங் வீடியோ.. பலரும் பார்த்திராத ஒன்று | Billa Movie Making Video Viral On Net

ஏகே 61 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறார்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பில்லா. 2007ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.

மேக்கிங் வீடியோ

விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமிதா, பிரபு, ரஹ்மான் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

அஜித், நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றியடைந்த பில்லா படத்தின் மேக்கிங் வீடியோ.. பலரும் பார்த்திராத ஒன்று | Billa Movie Making Video Viral On Net

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US