குட் பேட் அக்லி போஸ்டரில் அஜித் கண்ணாடியை கவனித்தீர்களா.. பில்லா Returns
குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவித்துள்ளனர்.
[K0UIRA ]
பில்லா Returns
ஏற்கனவே இப்படத்திலிருந்து First லுக் போஸ்டர் வெளிவந்திருந்த நிலையில், நேற்று Second லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த போஸ்டரில் அஜித்தின் கண்ணாடியை யாரவது கவனித்தீர்களா.
இந்த Second லுக் போஸ்டரில் அஜித் அணிந்து இருக்கும் கண்ணாடியில் பில்லா படத்தில் வரும் காட்சி ஒன்று தென்படுகிறது. இதை பார்க்கும் பொழுது குட் பேட் அக்லி படத்தில் பில்லா Reference இருக்கப்போகிறதா அல்லது வேறு ஏதேனும் சர்ப்ரைஸை இயக்குனர் ஆதிக் ஒளித்துவைத்துள்ளாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Billa Reference ? pic.twitter.com/bcQymgAgIZ
— ?Harry Billa? (@Billa2Harry) June 27, 2024

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
