பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jun 16, 2026 09:00 AM GMT
Report

பிளாஸ்ட்

தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆக்ஷன் படமா என அனைவரையும் வியக்க வைத்தது பிளாஸ்ட். பேமிலி ஆக்ஷன் டிராமா என்கிற கதைக்களத்தில் உருவான இப்படத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie Tamilnadu Box Office

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாத்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie Tamilnadu Box Office

 வசூல் விவரம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த நிலையில், முதல் நாளிலிருந்து குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்த இப்படத்தை கொண்டாடினார்கள்.

பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie Tamilnadu Box Office

ஹாரர் படங்களின் ரசிகர்களா நீங்கள்.. அப்போ இந்த 5 திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாருங்க..

ஹாரர் படங்களின் ரசிகர்களா நீங்கள்.. அப்போ இந்த 5 திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாருங்க..

இந்த நிலையில், இதுவரை பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

பிளாஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie Tamilnadu Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US