ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த மாமன்னன் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

Report

மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.

ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த மாமன்னன் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Block Buster Maamannan Movie Box Office

கடந்த மாதம் 29ஆம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது.

வசூல் விவரம்

தமிழகம் மட்டுமின்றில் உலகளவிலும் வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன்னன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த மாமன்னன் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Block Buster Maamannan Movie Box Office

அதன்படி, மாமன்னன் திரைப்படம் இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US