ப்ளாக் பஸ்டர் DD Returns படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் இதற்கு முன் வெளிவந்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது.
DD Returns
அதை தொடர்ந்து தற்போது சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் உருவாகி கடந்த 28ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் DD Returns. எஸ்.

பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வசூல்
முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் DD Returns சிறந்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.
காதல் பட புகழ் நடிகர் பரத்தின் மகன்களை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே
You May Like This Video
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri