விஜய்யை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பான ரசிகர்கள்

By Kathick Jun 18, 2023 06:15 AM GMT
Report

நடிகர் விஜய்

விஜய் நேற்று மாணவர்களை சந்தித்து பேசியது தான் தற்போது வரை ஹாட் டாப்பிக்காக தமிழ் நாட்டில் மாறியுள்ளார்.

தன்னுடைய அரசியல் என்ட்ரிக்காக தான் விஜய் இப்படி செய்துள்ளார் என்றும், இதுவே விஜய்யின் முதல் படி என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்யை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பான ரசிகர்கள் | Blue Sattai Maaran Attack Speech On Vijay

இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

விஜய்யை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்

இந்த பதிவில் " சூப்பு ஸ்டாரை மீம்ஸ் போட்டே அரசியலுக்கு வராம காலி பண்ணியாச்சி. அதனால கமாண்டர் சுறாவை வச்சி ஆட்சியை புடிக்க தாமரை ஆர்மி திட்டம் போடுது. நம்மாளு ரெய்டுல சிக்குனதால வேற வழி இல்லாம அரசியலுக்கு வந்தாக வேண்டி கட்டாயப்படுத்தி இருக்காங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்களே... நெசந்தானா? " என பதிவு செய்துள்ளார்.

விஜய்யை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பான ரசிகர்கள் | Blue Sattai Maaran Attack Speech On Vijay

இந்த பதிவின் மூலம் விஜய்யை தாக்கி பேசியுள்ளார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். 

இரண்டே நாளில் குறைந்த ஆதிபுருஷ் வசூல்.. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US