விஜய்யை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து இதற்கு தானா?

By Parthiban.A Dec 13, 2022 09:00 AM GMT
Report

விஜய்

விஜய் தற்போது வாரிசு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் அந்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னும் டீஸர், ட்ரைலர் என எதுவும் வெளிவரவில்லை என்பதால் அதற்காக தான் விஜய் ஃபேன்ஸ் எல்லோரும் வெயிட்டிங்.

இந்நிலையில் தற்போது விஜய் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். வாரம்தோறும் மாவட்ட வாரியாக ரசிகர்களை வர வைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அதன் பின் அவர்களுடன் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொள்கிறார்.

விஜய்யை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து இதற்கு தானா? | Blue Sattai Maran Target Vijay And Varisu

விமர்சித்த ப்ளூ சட்டை

பிரபல சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய்யை சீண்டும் வகையில் ட்விட்டரில் பேசி இருக்கிறார்.

"மீண்டும் பிரியாணி. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்?" என அவர் கேட்டிருக்கிறார். 

மறைந்த நடிகை சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே?- திடீரென கேள்வி எழுப்பும் பிரபலம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US