மறைந்த நடிகை சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே?- திடீரென கேள்வி எழுப்பும் பிரபலம்

By Yathrika Dec 13, 2022 08:30 AM GMT
Report

நடிகை சித்ரா

தமிழ் சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரை மக்கள் கொண்டாடியுள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை சித்ரா. 

மக்கள் தொலைக்காட்சியில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா ஜீ தமிழ், ஜெயா, விஜய், சன் என பல்வேறு தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.

மன்னன் மகள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, டார்லிங் டார்லிங், வேலு நாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

மறைந்த நடிகை சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே?- திடீரென கேள்வி எழுப்பும் பிரபலம் | Popular Actress Questions About Vj Chithra Death

நடிகையின் பகீர் கேள்வி

அண்மையில் நடிகை சித்ராவின் நினைவு நாள் வந்தது, அப்போது நடிகை சரண்யா ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர் பேசும்போது, சித்ரா மறைவிற்கு முந்தைய நாள் என்னுடன் தான் இருந்தார். அப்போது கேமரா முன் ஒருவர் வந்து கையெழுத்து எல்லாம் வாங்கினார். தனது அம்மாவிற்கும், வருங்கால கணவருக்கும் பிரச்சனை என்று கூறி என்னிடம் அழுதிருக்கிறார்.

விஜே சித்ராவின் மரணம் குறித்து அனைத்தும் டெஸ்ட்டும் செய்து விட்டார்கள் என்றும் அவருடைய ஒவ்வொரு உறுப்புகளும் தற்போது வரை ஃபாரன்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

2 வருடங்கள் கழித்து சித்ராவின் உடல் உறுப்பு குறித்து நடிகை கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த நடிகை சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே?- திடீரென கேள்வி எழுப்பும் பிரபலம் | Popular Actress Questions About Vj Chithra Death

நடிகை கல்யாணியா இது, அவரது கணவர் மற்றும் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US