யோகி - சிம்புதேவன் கூட்டணி!! ஹிந்தி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா?

By Dhiviyarajan Dec 16, 2023 09:39 AM GMT
Report

சிம்பு தேவன்

இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் தான் சிம்பு தேவன்.

அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதம், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவகைக்கும்.

யோகி - சிம்புதேவன் கூட்டணி!! ஹிந்தி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? | Boat Movie Hindi Rights Details

ஹிந்தி ரைட்ஸ்

தற்போது சிம்பு தேவன், யோகி பாபு உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இந்த படத்திற்கு Boat என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் முழுக்க முழுகக் கடலில் நடக்கும் விதமாக கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரை ஹிந்தியில் அமீர் கான் இன்று 5 மணிக்கு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் Boat படத்தின் ஹிந்தி ரைட்ஸ் ரூபாய் 2 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.   

யோகி - சிம்புதேவன் கூட்டணி!! ஹிந்தி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? | Boat Movie Hindi Rights Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US