நடிகர் பாபி சிம்ஹாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்
By Karthick Raja
பாபி சிம்ஹா
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து உறுமீன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப புகைப்படம்
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நடிகர் பாபி சிம்ஹா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாபி சிம்ஹா பிள்ளைகள் இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - நீதிமன்றம் தீர்ப்பு News Lankasri
பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை தவறவிட்ட ஷாய் ஹோப்: 311 ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US