இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. அட இவரா
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் தான். ஆம், நடிகை ஷர்தா கபூர் தனது தாயுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஷர்தா கபூர் Teen Patti எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த Aashiqui 2 மக்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது.
மேலும் ABCD 2, Chhichhore, Baaghi, சாஹா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
You May Like This Video

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
