பொம்மை படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா இல்லையா
பொம்மை
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை.
இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளை வெளியாகவிருக்கும் இப்படம் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
முதல் விமர்சனம்
இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் நெல்சன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார். இதில் 'எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி ஷங்கரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. ராதாமோகனின் இயக்கம் மிரட்டல், அனைத்தையும் மிஞ்சுகிறது யுவனின் இசை. பொம்மை படத்திற்கு வாழ்த்துக்கள்' என கூறி விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் ஏற்கனவே மான்ஸ்டர் எனும் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் கையில் இருக்கும் இந்த முன்னணி பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!