ரஜினிகாந்த் கையில் இருக்கும் இந்த முன்னணி பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
இதையடுத்து இவர் ஐஸ்வரியா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கின் தளத்தில் இருந்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
யார் தெரியுமா?
இந்நிலையில் ரஜினிகாந்த் கையில் ஒரு குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த குழந்தை வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவின் பிரபல இசையமைபாளராக இருக்கும் அனிருத்.
இதோ அந்த புகைப்படம்.
CurrentCut வரும் முன்னே, Raid வரும் பின்னே!.. செந்தில் பாலாஜி கைது குறித்து பிரபல நடிகை

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
