விஜய் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் இசை வெளியீட்டு விழா மூலமாக தனது ரசிகர்களை சந்திக்கிறார். அதனால் அவரை நேரில் பார்ப்பதற்காக பல ஆயிரம் ரசிகர்கள் நேற்று நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் குவிந்தனர்.
டிக்கெட் இல்லாமலும் அதிகம் ரசிகர்கள் ஸ்டேடியம் வெளியே போலீசாருடன் முதலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்.
விஜய்யை நெருங்கிய ரசிகர்.. தாக்கிய பவுன்சர்கள்
விழா தொடங்கி நடந்துகொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் விஜய்க்கு அருகில் சென்றுவிட்டார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை பிடித்து தள்ளி வெளியில் கொண்டு சென்று விட்டிருக்கிறார்கள்.
பவுன்சர்கள் விஜய் ரசிகரை தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Worst Daww @actorvijay . pic.twitter.com/ab6EiXMWXr
— シ︎Mʀ.அஜித்தியன் சூர்யா? (@AjithiyanSuriya) December 25, 2022
நடிகை ஜோதிகாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu
