மோசமான விமர்சனங்கள்.. ஆனாலும் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய பிரம்மாஸ்திரா
பிரம்மாஸ்திரா
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் பாண் இந்தியா படமாக நாளை மறுநாள் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா முதல் பாகம்.

இப்படத்தில் ஷாருக்கான், அபிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா என இந்தியளவில் பிரபலமான பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் நேற்று வெளிவந்துள்ளது.
முதல் நாள் விமர்சனம்
மோசமான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 75 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டியுள்ளது.
இது பிரம்மாஸ்திரா திரைப்படத்திற்கு கிடைத்துள்ள சிறப்பான ஓப்பனிங் என்று கூறப்படுகிறது. ஆனால், கடுமையான விமர்சனங்களால் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் குறையும் என்று கூறப்படுகிறது.

பிரம்மாஸ்திரா படம் நல்ல இருக்கா? இல்லையா? விமர்சனம் இதோ
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri