கடும் விமர்சனங்களுக்கு இடையில் மிகப்பிரமாண்டமான வசூல் சாதனையில் பிரம்மாஸ்திரா.. இரண்டு நாளில் இவ்வளவா
பிரம்மாஸ்திரா
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர் கதாநாயகனாக நடித்து கடந்த 9ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிரம்மாஸ்திரா.
இப்படத்தில் ரன்பீருடன் இணைந்து ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜூனா, மௌனி ராய் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

வெளிவந்த நாளில் இருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் முதல் நாளில் மட்டுமே சுமார் ரூ. 75 கோடி வரை வசூல் செய்திருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து வருகிறது பிரம்மாஸ்திரா திரைப்படம்.
உலகளவில் மட்டுமல்லாமல் தமிழத்தில் மட்டுமே இதுவரை சுமார் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான Scene Delete பண்ணிட்டா படமே Waste தான் - Cobra Art Director Amaran Interview
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri