வாரிசு தயாரிப்பாளருக்கு அபராதம்.. ரசிகர்கள் செயலால் புது தலைவலி
வாரிசு விழாவில் ரசிகர்கள் செய்த காரியத்தால் தயாரிப்பாளர் தற்போது அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
வாரிசு
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்துகொண்டனர்.
விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் விழாவுக்கு வந்து இருந்தனர். விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது நேற்று பல வீடியோக்களில் வந்தது.

தயாரிப்பாளருக்கு அபராதம்
இந்நிலையில் நேற்று நடந்த விழாவில் நேரு ஸ்டேடியத்தில் இருக்கும் அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அது பற்றி முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு வாரிசு தயாரிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர்கள் கூறி இருக்கின்றனர்.

விஜய் அருகில் சென்ற ரசிகரை தாக்கிய பவுன்சர்கள்.. அதிர்ச்சி வீடியோ
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan