மாபெரும் வெற்றி.. வசூல் வேட்டையில் கேப்டன் மில்லர் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கேப்டன் மில்லர்
தனுஷின் கெரியரில் மற்றொரு மயில்கள் தான் கேப்டன் மில்லர். சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வெற்றியை பெற்றுள்ளது.
மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள், மக்களுக்கு தேவையான செய்தி என கேப்டன் மில்லர் சொல்ல வந்த விஷயங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெற்றியுடன் துவங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இந்நிலையில், திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
[WTVDQJ ]
அதன்படி, தனுஷின் கேப்டன் மில்லர் படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu
