5 நாட்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் செய்த வசூல் இவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்

By Dhiviyarajan Jan 17, 2024 11:41 AM GMT
Report

கேப்டன் மில்லர் 

நடிகர் தனுஷின் அட்டகாசமான நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த 12 -ம் தேதி மிக பிரமாண்டமாக வெளியானது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன் எனப் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.

1930 முதல் 40களில் நடக்கும் பீரியட் ஜானரில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில், சண்டை காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தது.

5 நாட்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் செய்த வசூல் இவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம் | Captain Miller Movie Box Office Report

அயலான் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. சிவகார்த்திகேயனின் சிறப்பான தரமான சம்பவம்

அயலான் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. சிவகார்த்திகேயனின் சிறப்பான தரமான சம்பவம்

வசூல் 

இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அதன்படி படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூபாய் 55 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

5 நாட்களில் கேப்டன் மில்லர் திரைப்படம் செய்த வசூல் இவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம் | Captain Miller Movie Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US