கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷுக்கு இத்தனை டூப்பா? வெளியான தகவல்
கேப்டன் மில்லர்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இதில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.

இத்தனை டூப்பா?
இந்நிலையில் இப்படத்தை குறித்து பல தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு இரண்டு டூப் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சில காட்சிகளில் தனுஷுக்கு பதிலாக டூப் தான் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தனது மனைவி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரவீந்தர்- புகைப்படத்துடன் இதோ