பாலைவனத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பிரம்மாண்ட ப்ரோமோஷன்!! இதோ வீடியோ

By Dhiviyarajan Jan 10, 2024 08:30 AM GMT
Report

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர் 

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும் படத்தில் 60 சதவீதம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், மீதி முழுக்க முழுக்க சன்டை காட்சிகள் தான் என்று படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

அதனால் ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பாலைவனத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பிரம்மாண்ட ப்ரோமோஷன்!! இதோ வீடியோ | Captain Miller Movie Promotion Video

ப்ரோமோஷன் 

இந்நிலையில் பாலைவனத்தில் வைத்து கேப்டன் மில்லர் படத்தை ப்ரோமோஷன் செய்து உள்ளனர். அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் விநியோகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US