இரண்டு நாள் முடிவில் ஆர்யாவின் கேப்டன் செய்துள்ள வசூல்.. படுமோசமான ஓப்பனிங்
கேப்டன்
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்து கடந்த 8ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் கேப்டன்.
இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஏமாற்றத்தை கொடுத்தது. திரைக்கதை, VFX, லாஜிக் மிஸ்ட்டேக் என படத்தில் பல சொதப்பல். இதனால் கடுமையான விமர்சனத்திற்கு கேப்டன் உள்ளானது.
வசூல் விவரம்
முதல் நாள் முடிவில் ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம் இரண்டாம் நாள் முடிவில் வெறும். ரூ. 1.75 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

இந்த வசூல் ஆர்யாவின் கேப்டன் திரைப்படத்திற்கு டிசாஸ்டர் ஓப்பனிங் ஆக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மோசமான விமர்சனங்கள்.. ஆனாலும் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய பிரம்மாஸ்திரா
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்..பிரித்தானியாவில் ஒலிவியாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan