மூச்சுவிடுவதில் சிரமம்.. கேப்டன் விஜயகாந்துக்கு மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை

By Kathick Nov 20, 2023 04:30 AM GMT
Report

விஜயகாந்த் - உடல்நல குறைவு

நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

மூச்சுவிடுவதில் சிரமம்.. கேப்டன் விஜயகாந்துக்கு மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை | Captain Vijayakanth Is Having Trouble Breathing

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், வழக்கமான சிகிச்சைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக சாரிப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால், அதன்பின் வெளிவரும் செய்திகள் சற்று அதிர்ச்சியை கொடுக்கிறது.

லியோ மூலம் பல கோடி லாபத்தை அள்ளிய தயாரிப்பாளர் லலித்.. முழு விவரம் இதோ

லியோ மூலம் பல கோடி லாபத்தை அள்ளிய தயாரிப்பாளர் லலித்.. முழு விவரம் இதோ

மூச்சுவிடுவதில் சிரமம்

மூத்த நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்துக்கு மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூச்சுவிடுவதில் சிரமம்.. கேப்டன் விஜயகாந்துக்கு மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை | Captain Vijayakanth Is Having Trouble Breathing

கூடிய விரைவில் அவர் சிகிச்சை நல்லபடியாக முடிந்து குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US