நடிகர் அஜித்திடம் அதிக நேரம் பேசிகொண்டு இருந்த கேப்டன் விஜயகாந்த்! மேடையில் நடந்த விஷயம்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் பங்காக்-ல் நடக்கும் என சொல்லப்படது. ஆனால் அங்கு இன்னும் படக்குழு செல்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் அனைவரலாலும் மதிக்கப்படும் ஒரு நடிகராக திகழ்ந்து வருபவர். பல மூத்த நடிகர்கள் அவரை எப்போது பாராட்டி பேசியுள்ளதை பார்த்து இருக்கிறோம்.
பாராட்டிய கேப்டன்
அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் அஜித்தை பாராட்டி பேசியிருக்கிறார். ஆம், சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் ஒன்றுகூடி உண்ணாவிருதம் போராட்டத்தை நடத்திருந்தனர்.
அதில் விஜயகாந்த் அஜித்திடம் மிகவும் அதிக உரையாடல் நடத்தியதை அனைவரும் பெரிய விஷயமாக பேசினர். அப்படி அவர் அஜித்திடம் என்ன பேசினார் என்றால் பில்லா படத்தை பாராட்டினராம்.
இந்த ட்ரெண்டுக்கேத்த சரியான படங்களை சக்சஸ் பண்றதை பாராட்டினாராம் கேப்டன் விஜயகாந்த்.
கற்பனைக்கு எட்டாத கதையாக இருக்கும் - சூர்யா 42 அப்டேட் கொடுத்த அப்படத்தின் கதாநாயகி

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
