தனது மனைவி கனிகாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகன்- எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க
சினேகன்-கனிகா
தமிழ் சினிமாவில் நிஜ வாழ்க்கையில் இணைந்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன் இணைந்த காதல் ஜோடி தான் சினேகன் மற்றும் கனிகா.
பாடலாசிரியர் சினேகன் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களால் அதிகம் பிரபலம் அடைந்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவரா இப்படியொரு ஹிட் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இவர் நடிகை கனிகாவை காதலித்து நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
தற்போது சினேகன் தனது காதல் மனைவி கனிகாவின் பிறந்தநாளை கடற்கரை சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிரம்மாண்டமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் புதிய வீடு- முழுவதும் முடிந்து அவரே வெளியிட்ட வீடியோ
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri