பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- சூப்பர் போட்டோவுடன் நடிகையின் பதிவு
சித்தார்த்-அதிதி
மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், அதற்கு முன்பு கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குனராக இருந்து வந்தார்.
அதன்பின் பாய்ஸ், உதயம் NH4, 180, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.

செழியனை சரமாரி கேள்வி கேட்ட ஜெனி, விழுந்த பளார் அடி- கடைசியில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் அதிதி ராவ்.
தற்போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் குறித்த ஸ்பெஷல் தகவல் தான் வைரலாகி வருகிறது.
ஸ்பெஷல் நியூஸ்
அது என்னவென்றால் கடந்த சில நாட்களாக சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் குறித்து பேச்சுகள் எழுந்த நிலையில் சூப்பர் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளனர். அதிதி ஸ்பெஷல் போட்டோவுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் News Lankasri

3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று.., திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை News Lankasri
