அடுத்த மாதம் Delivery, தற்போது வெளியான அட்லீ-பிரியாவின் போட்டோ ஷுட் வீடியோ- இதோ பாருங்க
அட்லீ-பிரியா
தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற பெரிய பணியை அழகாக செய்து அதில் வெற்றியும் கண்டு வருபவர் அட்லீ. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் தெறி, மெர்சல், பிகில் இப்போது ஜவான் என பிரம்மாண்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்த வருடத்தில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் வெளியாகிவிடும் என அட்லீ அறிவித்துள்ளார்.

திருமணம், குழந்தை
இயக்குனர் அட்லீக்கு 2014ம் ஆண்டு பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன பிறகு தற்போது அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாக உள்ளார்.
சமீபத்தில் தான் இவர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஒரு அழகிய போட்டோ ஷுட்டும் எடுத்தார்கள். தற்போது அந்த போட்டோ ஷுட்டின் வீடியோ வெளியாகியுள்ளது.
துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் FDFS பார்த்த நடிகை த்ரிஷா- வெளிவந்த புகைப்படம்