பாடகர்கள் குப்புசாமி, அனிதா ஆகியோரின் மகள்களை பார்த்துள்ளீர்களா?
குப்புசாமி-அனிதா
நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சிகளில் பாடியதோடு பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் தனது மனைவி அனிதாவுடன் இணைந்து இந்திய மற்றும் வெளிநாடு என 3000 இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளனர். பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள குப்புசாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்குபெற்றுள்ளார.
குடும்பம்
புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர் அதில் மூத்தமகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணமும் நடந்தது.
தற்போது அவரது திருமணத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாகிறது.
இதோ பாடகர்களின் குடும்ப புகைப்படம்,
நடிகை கல்யாணியா இது, அவரது கணவர் மற்றும் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் போட்டோ