சன் டிவியில் 90களில் இருந்த தொகுப்பாளர்களின் ரீ-யூனியன்- பெப்ஸி உமா, விஜய் சாரதி, ரத்னா லேட்டஸ்ட் க்ளிக்
சன் தொலைக்காட்சி
இப்போது உள்ள தொலைக்காட்சிகளில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது, தொகுப்பாளர்கள் பலர் உள்ளார்கள்.
ஆனால் 90களில் மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகள், தொகுப்பாளர்களை யாராலும் எப்போதும் மறக்கவே முடியாது.
அதிலும் சன் தொலைக்காட்சிகளில் வந்த விடாது கருப்பு, மை டியர் பூதம், சித்தி, பெப்ஸி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல், டாப் 10 போன்ற நிகழ்ச்சிகள், தொடர்களை மக்கள் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.
90களின் தொகுப்பாளர்கள்
தற்போது நாம் பார்த்து ரசித்த கொண்டாடிய 90களின் தொகுப்பாளர்கள் சிலர் அண்மையில் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் 3 பேரும் ஒன்றாக புகைப்படம் எடுக்க அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள்,
தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
