அஞ்சலி உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தான்

By Parthiban.A Feb 05, 2023 11:50 AM GMT
Report

அஞ்சலி

நடிகை அஞ்சலி திரைப்படங்கள் மட்டுமின்றி தற்போது வெப் சீரிஸ்களிலும் அதிகம் நடித்து வருகிறார். அவர் நடித்து இருந்த ஃபால்(Fall) என்ற வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது.

அதில் எஸ்பிபி சரண், பூர்ணிமா பாக்கியராஜ், தலைவாசல் விஜய், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

அஞ்சலி உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தான் | Chaams Son Yohan Acted In Anjali S Fall

பிரபல நடிகரின் மகன்

மேலும் இந்த வெப் சீரிஸிஸ் பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் மகன் யோஹன் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம்.

யோஹன் அஞ்சலி உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு சாம்ஸ் இந்த விஷயத்தை இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு கூறி இருக்கிறார். 

அஞ்சலி உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? பிரபல நடிகரின் மகன் தான் | Chaams Son Yohan Acted In Anjali S Fall

3 கோடி மதிப்புள்ள நகையுடன் நடித்த சமந்தா.. அதுவும் 30 கிலோ எடையை சுமந்துகொண்டு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US