சட்டை பட்டனை கழட்டி போட்டோ ஷுட் நடத்திய நடிகை சாந்தினி- வீடியோவுடன் இதோ
நடிகை சாந்தினி
தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் சாந்தினி.
முதல் படம் அவருக்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது, அதன்பிறகு நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.

போட்டோ ஷுட்
நடிகை சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சீரியல்கள், படங்கள் என நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி பிரபலமாகி வரும் சாந்தினி அண்மையில் கிளாமரான உடை அணிந்து போட்டோ ஷுட் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதோ,
Heart Attack Vs Cardiac Arrest: 24 மணி நேரத்துக்கு முன் தெரியும் அறிகுறிகள்- தவற விட்டுறாதீங்க Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
CSK சுட்டிக் குழந்தைக்கு கல்யாணம்! காதலியிடம் ப்ரொபோஸ் செய்த சாம் கரண்: வைரல் புகைப்படம் News Lankasri