சந்திரலேகா
சன் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் சந்திரலேகா.
இதில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இதற்குமுன் நடிகர் விவேக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.
மக்கள் சிறந்த வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருந்த சந்திரலேகா சீரியல் கடந்த அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது.
ஸ்வேதாவின் காதல் பதிவு
இந்நிலையில், இந்த சீரியல் கதாநாயகியாக நடித்து நடிகை ஸ்வேதா தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகை ஸ்வேதா, 'எனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : தொகுப்பாளினி பிரியங்காவா இது, 1 நிமிட வீடியோ அவர் செய்ததை பார்த்தீர்களா?- செம வைரல்