தொகுப்பாளினி பிரியங்காவா இது, 1 நிமிட வீடியோ அவர் செய்ததை பார்த்தீர்களா?- செம வைரல்
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் டிவியில் இப்போது டாப் தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தான். இவரும் மாகாபாவும் இணைந்து ஒரு ஷோ நடத்துகிறார்கள் என்றாலே அது செம ஹிட்டடித்துவிமும்.
அதற்கு உதாரணமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கூறலாம், அவர்களுக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் பலர் உள்ளார்கள். பிரியங்கா, மாகாபா எப்போதும் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியை எடுத்து செல்வார்கள். இப்போது ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என்ற நிகழ்ச்சியை கூட ஒன்றாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
பிரியங்கா இந்த தொகுப்பாளினி வேலையை தாண்டி செய்த தவறான ஒரு விஷயம் என்றால் அது பிக்பாஸில் கலந்துகொண்டது தான்.
இதை பலர் ஒப்புக் கொள்வார்கள் என்றே கூறலாம்.
வைரலாகும் வீடியோ
தற்போது தொகுப்பாளினி பிரியங்கா ஒரு நிமிடத்திற்கு பாடல் ஒன்று பாடி அதற்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவரது ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் செம வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
இந்த பள்ளிபருவ புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?- டாப் நாயகி, கண்டுபிடிங்க