சந்திரமுகியாக மாறிய கங்கனா.. வெளிவந்த First லுக் போஸ்டர்
சந்திரமுகி 2
பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 திரைப்படத்தை பி. வாசு இயக்கியுள்ளார்.
ஆனால், இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் சந்திரமுகி ரோலில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி உள்ளிட்ட நட்சத்திரங்கன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கங்கனாவின் First லுக்
ஏற்கனவே இப்படத்திலிருந்து வேட்டையன் ராகவா லாரன்ஸ் First லுக் வெளிவந்த நிலையில், தற்போது சந்திரமுகி கங்கனாவின் First லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற விநயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
இதோ அந்த போஸ்டர்..
அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
