மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த சந்திரமுகி 2.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 01, 2023 03:00 AM GMT
Report

சந்திரமுகி 2

சந்திரமுகி 1 மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 உருவானது.

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 கடந்த 28ஆம் தேதி திரைக்கு வந்த கலவையான விமர்சனங்களை பெற்றது.

மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த சந்திரமுகி 2.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Chandramukhi 2 Three Days Box Office

முதல் பாகத்தை அப்படியே ரீமேக் செய்து வைத்துள்ளார்கள் என்று விமர்சனம் இருந்தாலும் கூட சந்திரமுகி 2 படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

ஓவராக பேசிய கதிர், கொந்தளித்து கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி- வைரலாகும் எதிர்நீச்சல் புரொமோ

ஓவராக பேசிய கதிர், கொந்தளித்து கன்னத்தில் அறைந்த ஈஸ்வரி- வைரலாகும் எதிர்நீச்சல் புரொமோ

வசூல்

இந்நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்த மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த சந்திரமுகி 2.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Chandramukhi 2 Three Days Box Office

அதன்படி, சந்திரமுகி 2 திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US