18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வரும் சந்திரமுகி பட புகழ் பொம்மி- எந்த தொடர் தெரியுமா?
By Yathrika
சந்திரமுகி
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி.
இப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரகர்ஷிதா.
வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என நடித்த பிரகர்ஷிதாவிற்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குழந்தையே உள்ளது.
இந்த நிலையில் பிரகர்ஷிதா மீண்டும் தனது நடிப்பை தொடர இருக்கிறாராம்.
அதாவது அவர் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம், ஆனால் எந்த தொடர், தொலைக்காட்சி என்பது தெரியவில்லை.
டெலிவரிக்கு பின்பு 3 மாதத்தில் உடல் எடையை நடிகை ஆலியா பட் குறைத்தது எப்படி- டயட் பிளான் இதோ
கழிவறைக்குச் சென்று அழுதேன், வாரம் 100 மணிநேரம் வேலை செய்தேன்: பணிநேரம் குறித்து பெண் சிஇஓ விமர்சனம் News Lankasri
நடுரோட்டில் வெளிநட்டவர் பார்த்த வேலை.. டிடியை சந்தேகிக்கும் நெட்டிசன்ஸ்- அவரே கொடுத்த விளக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US