மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இந்த வீடு தானா?
சில்க் ஸ்மிதா
1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர். குடும்ப வறுமையால் சினிமா நடிகர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்தவர் வினு சக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகி பின் பலமொழி சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஜோடியானார்.
ஒருகட்டத்தில் சில்க் ஸ்மிதா கடிச்சிட்டு வெச்ச ஒரு ஆப்பிள் 1000 ரூபாய்க்கு ஏலம் போனது விஷயம் எல்லாம் உள்ளது.
இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த சில்க் ஸ்மிதா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் செப்டம்பர் 23ம் தேதி 1996ம் ஆண்டு சென்னையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

பிறந்து, வளர்ந்த வீடு
சில்க் ஸ்மிதா மிகவும் கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவில் தான் இவரது பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,

தனுஷின் திருச்சிற்றம்பலம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
டாடா அறக்கட்டளையில் இருந்து விலகிய வேணு ஸ்ரீனிவாசன் - பின்னனியில் இருந்த தகுதி சர்ச்சை News Lankasri