நீ நான் காதல் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகை.. இனிமே இந்த நடிகை தானா, போட்டோவுடன் இதோ
நீ நான் காதல்
விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதிய கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் நீ நான் காதல்.
கடந்த நவம்பர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 200 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. Iss Pyaar Ko Kya Naam Doon? என்ற ஹிந்தி தொடரின் ரீமேக்காக நீ நான் காதல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

சிட்டியும், ரோஹினியும் சேர்ந்து போடும் அடுத்த திட்டம், இந்தமுறை சிக்கப்போவது யார்?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
நடிகை மாற்றம்
இந்த தொடரில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கிய பாத்திரமாக உள்ளது. இதில் ஒரு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தொடரில் சொதப்பல்கள் ஏற்பட்டுவிடும்.
தற்போது இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது. இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரின் மாற்றம் தான் நடந்துள்ளது.
புதிய அஞ்சலியாக இனி ஸ்வேதா என்ற நடிகை நடிக்க உள்ளாராம். இதோ அவரது புகைப்படம்,

காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
