ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய குக் வித் கோமாளி நடுவர் தாமு.. வெளிவந்த வீடியோ

By Kathick Jan 24, 2023 03:50 PM GMT
Report

செஃப் தாமு

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் நான்வது சீசன் இந்த வாரம் துவங்குகிறது.

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய குக் வித் கோமாளி நடுவர் தாமு.. வெளிவந்த வீடியோ | Chef Damu Dancing For Ranjithame Song

குக் வித் கோமாளியில் அணைத்து சீசன்களிலும் நடுவராக பணிபுரிந்து வருபவர் செஃப் தாமு. இவர் உலகளவில் பிரபலமான சமையல் கலை வல்லுநர் என்பதை நாம் அறிவோம்.

க்யூட்டான வீடியோ

இந்நிலையில், செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், வாரிசு படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு செம க்யூட்டாக நடனமாடியுள்ளார் செஃப் தாமு. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

முதன் முதலில் 100 கோடிக்கு தொலைக்காட்சி வாங்கி படம் யார் நடித்தது தெரியுமா.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US