சுசித்ராவுக்கு எதிராக கோர்ட் அதிரடி தீர்ப்பு!! என்ன தெரியுமா?

By Dhiviyarajan May 24, 2024 11:11 AM GMT
Report

சுசித்ரா 

தமிழ் சினிமாவில் பல ஹிட் கொடுத்து முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. இவர் சுசி லீக்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக்  பற்றி பகிர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை கிளப்பி வந்தார்.

சுசித்ராவுக்கு எதிராக கோர்ட் அதிரடி தீர்ப்பு!! என்ன தெரியுமா? | Chennai High Judgement Against Suchitra Issue

வழக்கு..

இந்நிலையில் கார்த்திக், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுசித்ரா பேசியதால் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடுத்து இருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா, கார்த்திக் பற்றி கருத்துக்களை தெரிவிக்க இடைகலை தடைவிதித்து இருக்கிறது.

சுசித்ராவுக்கு எதிராக கோர்ட் அதிரடி தீர்ப்பு!! என்ன தெரியுமா? | Chennai High Judgement Against Suchitra Issue

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US