லிஸ்டில் இருந்து தூக்கப்பட்ட அஜித், விஜய்- டாப் 5 இடத்தில் இவர்களது படங்கள் தான் உள்ளதா?
அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள். ரஜினி படங்களுக்கு அடுத்து வசூல் சாதனையில் அதிக பங்கு எடுத்தவர்கள் இவர்கள் தான்.
டாப் சென்னை, தமிழ்நாடு என எந்த வசூல் விவரம் எடுத்தாலும் ரஜினி, விஜய் படங்கள் தான் அதிகம் இடம்பெறும்.
தற்போது இந்த வருடம் வெளியான படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை முன்னணி நடிகர்களின் படங்கள் கூட செய்யாத சாதனைகளை செய்து வருகிறது.
டாப் சென்னை வசூல்
தற்போது என்னவென்றால் விக்ரம் படம் சென்னையில் கூட நல்ல வசூலை எட்ட டாப் 5ல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இதுவரை வெளியான படங்களில் சென்னையில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் விவரம் வந்துள்ளது.
அதில் அஜித், விஜய்யின் படங்களே இல்லை, புதியதாக இப்போது கமலின் விக்ரம் இணைந்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்,
- 2.0- ரூ. 24.65 கோடி
- பாகுபலி 2- ரூ. 18.85 கோடி
- பேட்ட- ரூ. 15.68 கோடி
- தர்பார்- ரூ. 15.18 கோடி
- விக்ரம்- ரூ. 15.08 கோடி ( இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது)

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.