ஆட்டோகிராப் படத்தை கன்னடத்தில் இயக்கும் சேரன்.. அதில் ஹீரோ யார் தெரியுமா?

By Dhiviyarajan Apr 25, 2023 01:20 PM GMT
Report

2004 -ம் ஆண்டு சேரன் நடிப்பில் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சினேகா, கோபிகா, கனிகா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஆட்டோகிராப் திரைப்படம் நான்கு தேசிய விருதுகளையும் மற்றும் 6 தமிழக அரசின் விருதுகளையும் பெற்றது. இப்படம் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக அமைந்தது.

ஆட்டோகிராப் படத்தை கன்னடத்தில் இயக்கும் சேரன்.. அதில் ஹீரோ யார் தெரியுமா? | Cheran Remake Autograph Movie In Kannada

ஹீரோ யார் தெரியுமா?

இந்நிலையில் ஆட்டோகிராப் படத்தை கன்னடத்தில் இயக்க சேரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

ஆட்டோகிராப் படத்தை கன்னடத்தில் இயக்கும் சேரன்.. அதில் ஹீரோ யார் தெரியுமா? | Cheran Remake Autograph Movie In Kannada

மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US