மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்போது இவர் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா நடித்து வருகிறார். இப்படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகும்.
புகைப்படம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரியங்கா மோகன் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கீர்த்தி சுரேஷ் பிரியங்கா மோகன் இருவருமே மேக்கப் இல்லாமல் இருந்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா!.. புலம்பி தள்ளும் விஜய் ரசிகர்கள்

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
