ரஜினி Uncle கூட ஹீரோயினாக நடிப்பேன்.. நயன்தாராவின் ரீல் மகளுக்கு இப்படியொரு ஆசை
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதில் வெளியாகிறது.
இப்படத்தை எதிர்பார்த்து ரஜினியின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டுமென பலரும் ஆசைப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என நடிகைகளுக்கு ஆசை இருக்கும். ஆனால், குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நடிகை மானஸ்விக்கு ரஜினியுடன் ஜோடியாக நடிக்க ஆசையாம்.
மானஸ்வியின் ஆசை
இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்து பிரபலமானவர் குழந்தை நட்சத்திர நடிகை மானஸ்வி. இவர் பிரபல நடிகர் கொட்டாச்சி என்பவர் மகள் ஆவார்.
இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் "நான் ரஜினி Uncle கூட ஹீரோயினாக நடிப்பேன், இதை அவரிடமே நான் கூறியிருக்கிறேன். ரஜினி Uncle கூட மட்டுமின்றி கமல் uncle கூடவும் நடிக்கும். விஜய் uncle அஜித் uncle கூட முதலில் அவர்களுக்கு மகளாக நடிக்கிறேன், அதன்பின் ஹீரோயினாக நடிப்பேன்" என மானஸ்வி கூறியுள்ளார்.
திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை இலியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. குழந்தையின் புகைப்படம் இதோ

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
