திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை இலியானாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. குழந்தையின் புகைப்படம் இதோ
இலியானா
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால், அது விஜய்யின் நண்பன் படம் தான்.
இப்படம் மூலம் பல ரசிகர்களின் மனதை இலியானா இடம்பிடித்தார். சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள இலியானா பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக அதுவும் குறைந்துவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இலியானா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளிவந்தது. திருமணம் ஆகாமல் இலியானா கர்ப்பமாகிவிட்டார் என சர்ச்சைக்குரிய விஷயங்கள் பரவி வந்தது.
குழந்தை பிறந்தாச்சு
ஆனால், கடந்த மே மாதம் தன்னுடைய காதலர் Michael Dolan என்பவரை இலியானா திருமணம் செய்துகொண்டுள்ளாராம். இந்த திருமணம் நடந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலியானா கடந்த ஆகஸ்ட் 1ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது ஆண் குழந்தைக்கு Koa Phoenix Dolan என பெயர் வைத்துள்ளார்களாம்.
இதோ பிறந்த குழந்தையின் புகைப்படம்..
ஹாட் உடையில் ஊர் சுற்றும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri