ப்ரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த சிறுவன் இப்போது எப்படி உள்ளார், என்ன செய்கிறார் தெரியுமா?
கடந்த 2001ம் ஆண்டு விஜய், சூர்யா மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெறும் ஹிட்டடித்த திரைப்படம் தான் ப்ரண்ட்ஸ்.
இதில் வரும் வடிவேலுவின் காமெடி இப்போதும் பல தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் விஜய்-சூர்யா கதாபாத்திரத்தின் சிறுவயது ப்ளாஷ்பேக் வரும், அதில் குட்டி விஜய்யாக பரத் ஜெயந்த் என்பவர் நடித்திருப்பார்.
பரத் ஜெயந்த்
சிறுவயதில் நடித்துவந்த பரத் இடையில் நடிப்புக்கு முழுக்கு போட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பயின்ற பரத் ஜெயந்த் மாடலாகவும் பணியாற்றி இருக்கிறார்.
பின் விக்ரமனின் இளமை நாட்கள் என்ற படத்தில் நடித்த பரத் ஜெயந்த் அதர்வா-நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
சிறுவயதில் பார்த்த பரத் இப்போது எப்படி உள்ளார் பாருங்க
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்